chennai இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் நமது நிருபர் ஜனவரி 1, 2023 சென்னையில் கடந்த 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் தற்போது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.